மேலும் கரும்புச் சாறு உட்கொள்வது பால்வினை நோய்களுடன் தொடர்புடைய எரியும் உணர்வைக் குறைக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது.
பாலிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் தயிர் பாலை விட எளிதில் ஜீரணம் ஆகும்.
தயிர் புளிப்பு உணவாக இருப்பதால் கீல்வாதம் அல்லது மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து மருந்துகளும் பாதி விலையில் வீட்டிற்கே டெலிவரி
தயிர் தீமைகள் மற்றும் பக்க விளைவுகள் பெரிதாக இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்வது மற்றும் குறிப்பிட்ட உடல் நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துக்கின்றன. தயிர் தீமைகள் சில பின்வருமாறு
கர்ப்பகாலத்தில் ஃபோலிட் சத்து இன்றியமையாதது. இதில் ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளது.
பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் !
தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்துகிறது.
இதில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு நன்மை பயக்கிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.
கூனைப்பூவில் உள்ள சத்துக்க மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
தினமும் காலையில் வால்நட் சாப்பிடலாமா..? இந்த பிரச்சனை இருக்கவங்க தவிர்த்திடுங்க..!
இவ்வாறு ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் லேசான சுவை கொண்டவையாகவும், ஊறவைக்காத வால்நட்ஸ் உடன் ஒப்பிடுகையில் மிகவும் சுவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கசப்பு விரும்பாதவர்கள் அல்லது பச்சையான வால்நட்ஸ்களை விரும்பாதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வால்நட் எண்ணை குடலில் ஏற்படும் உபாதைகளை சரி செய்ய, வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன் படுத்தப் பட்டு வருகிறது
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் மல்லிகைப் பூக்களில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா !
Click Here